தேவைப்பட்டால் நிச்சயமாக ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!
தேவை ஏற்பட்டால் நிச்சயமாக ஆளுநரை சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை பசுமை...





