தூத்துக்குடி : நீரில் மூழ்கிய தரைப்பாலம் போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஓம் சரவணபுரம் ரயில்வே நிலையத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.





