நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் காரைவிட்டு இறங்கி வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.
போலீசார் பாதுகாப்புடன் நடிகர் விஜய் உள்ளே சென்று வாக்களித்தார். இந்த நிலையில் கீழே தடுமாறி விழுந்த புகைப்படக் கலைஞரை விஜய் தூக்கி விட்டுள்ளார்.






