திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்: சவுமியா அன்புமணி
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி, திருவண்ணாமலை மலையில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் மட்டுமே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்....





