சுவாமியே சரணம் ஐயப்பா.. சரண கோஷத்துடன் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..
கார்த்திகை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். சபரிமலை ஐயப்பனுக்கு மாலை...





