திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கையை கொட்டிக்கொடுத்த பக்தர்கள்..!
ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில...






