திருநங்கையாக மாறிய இளைஞருக்கு மஞ்சள் நீராட்டு விழா..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிவகங்கையை மங்கையாக அங்கீகரித்து குடும்பத்தினர் நடத்திய மஞ்சள் நீராட்டு விழா உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் இந்திரா நகரில் வசிக்கும் கொளஞ்சி அமுதா...





