தற்கொலை எண்ணம், விவாகரத்து, மோசமான சம்பவங்கள்- ஸ்வர்ணமால்யா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் உருவான தொகுப்பாளர்கள் பலர் உள்ளார்கள். அதில் முக்கியமானவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள்...





