தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது – திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி!
காலம் காலமாக நாங்கள் ஏற்றும் தீபத்தை ஏற்றக்கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை...





