தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரத்தில் 177 புகார்கள்..!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில்...





