தடுமாறி கீழே விழுந்த புகைப்படக் கலைஞரை, தூக்கி விட்ட நடிகர் விஜய்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் காரைவிட்டு இறங்கி வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்புடன் நடிகர்...





