செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வெளியான அதர்ச்சி தகவல்..!
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களின் வலது புறத்தில் 90%, இடதுபுறத்தில் 80 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ...





