சீரியல் நடிகர் நவீனுடனான காதல் குறித்து முதன்முறையாக மேடையில் பேசிய கண்மணி..!
கடந்த வருட இறுதியில் தொடர்ந்து சீரியல் பிரபலங்களின் திருமணம் நடந்தது. முதலில் ஆர்யன்-ஷபானா, மதன்-ரேஷ்மா. சித்து-ஸ்ரேயா என தொடர்ந்து சின்னத்திரை கலைஞர்களின் திருமணங்கள் நடந்தது. கலர்ஸ்...






