சீமைக்கருவேல மரங்கள் அகற்றக் கோரி வைகோ வழக்கு..!
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை...





