சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது – முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்
சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர்...





