கோவை : ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !!!
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை மூலமாக கோவை தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் 2.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.114.16 இலட்சம் மதிப்பீட்டில்...






