கோவையை சேர்ந்த கராத்தே வீரர் லுக்கேஸ்வரன் ஒரு நிமிடத்தில் 375 கராத்தேவின் மார்பளவு குத்துகளை வெளிப்படுத்தி சாதனை !!!
கோவையை சேர்ந்தவர் கராத்தே பயிற்சியாளர் லுக்கேஸ்வரன்.ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல சர்வதேச கராத்தே வீரர் மிலாடியிடம் பயிற்சி பெற்ற இவர் கடந்த 15 வருடங்களாக பள்ளி மற்றும்...






