கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை இன்று திறப்பு..!
இந்தியாவில் முதல்முறையாக ரூ.53 கோடியில் சர்வதேசத் தரத்தில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.