கொரொனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் பாதிக்கப்படுவர்..!
கொரொனா மூன்றாம் அலை எந்நேரமும் தாக்கலாம் எனவும் குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது....






