கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்.. நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ள 10 ஆம்னி நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்க...






