குழந்தை இல்லாததால் மருமகளை கொலை செய்த மாமியார்..!
திருவாரூர் அருகே குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மருமகளை இரும்பு கம்பியால் அடித்து மாமியாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிலாகம் கிராமத்தை சேர்ந்தவர்...






