குரங்குகளை விரட்ட உத்திர பிரதேச அரசு எடுத்துள்ள புதிய முயற்சி..!
உத்திரபிரதேச மாநிலம் மோராதபாத்தில் லங்கூர் குரங்குகளை அச்சுறுத்த அதிகாரிகள் நூதன முறையை கையாண்டுள்ளனர். மோராதாபாத்தில் லங்கூர் குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு...





