குடிபோதையில் கூலித்தொழிலாளர்களிடையே தகராறு! ஸ்குரூ டிரைவரால் ஒருவர் குத்தி கொலை! ஒருவர் கைது !!!
குடி போதையில் கூலித்தொழிலாளர்கள் இருவரிடையே மோதல்.ஸ்குரூ டிரைவரால் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர்கள் செல்வம்...






