கிணற்றில் விழுந்த பசு மாட்டை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!
பொன்னமராவதி அருகே 50 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான...





