நடிகர்கள் சூர்யா, கார்த்திக் வாக்களித்தனர்..!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல் தன்னுடைய ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர் .

 

அந்த வகையில் தற்பொழுது தியாகராயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி உள்ளனர். இருவரும் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளார்.