--- --:--:-- --

கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை..!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை..!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கன மழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

Right Menu Icon