திருப்பூர் இனி திமுக கோட்டை.. எல்லா பெருமையும் எம்.எல்.ஏ செல்வராஜுக்கே!
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜின் அதிரடி கட்சிப் பணிகளால், திருப்பூரில் திமுக வலுப்பெற்று வருகிறது. இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை தந்திருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியின்...





