எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் -டிடிவி தினகரன்
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைபோட்டிஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம்...





