இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை..!
விழுப்புரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் துளசி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்பது போல் நடித்து துளசி...





