ஆர்வத்துடன் இசைக்கருவி வாசித்த பிரதமர்..! February 16, 2022 Web Desk டெல்லி கரோல் பார்க்கில் நடைபெற்ற சீக்கிய மத குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி பஜனை கருவியை சேர்த்து பாடி பிரார்த்தனை செய்த காட்சி வெளியாகியுள்ளது. இது டெல்லி மக்களை கவர்ந்துள்ளது. விரைவு செய்திகள்