அம்மா க்ளினிக் திறப்பு விழாவுக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாடி கிராமத்தில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாமதமாக வந்ததால் பெண்கள் உள்ளிட்டோர் 5 மணி நேரத்திற்கும் மேலாக பசியுடன்...






