அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘வி.எஸ். அச்சுதானந்தன் இழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட்...



