--- --:--:-- --

அசுர வேகத்தில் பறந்த தனியார் பேருந்து.. சாலையோர பள்ளத்தில் விட்ட டிரைவர்..!

அசுர வேகத்தில் பறந்த தனியார் பேருந்து.. சாலையோர பள்ளத்தில் விட்ட டிரைவர்..!

கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்திற்கு உள்ளானது. கடலூரிலிருந்து சிதம்பரம் சென்ற பேருந்து பூண்டியாங்குப்பம் அருகே விபத்தில் சிக்கியது.  ...

Right Menu Icon