--- --:--:-- --

கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி.!

2

ரோட்டில் கல்லூரி பேருந்து படிகட்டில் நின்ற மாணவி நிலை தடுமாறி சாலையில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லூரிப் பேருந்தில் இருந்து மாணவிகள் தவறி விழும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

விரைவாக பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. தலையில் காயமடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

Right Menu Icon