ஐஐடி யில் 7,300 பேருக்கு கொரோனா பரிசோதனை..!
சென்னை ஐஐடியில் 7,300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு மற்றும் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஆஸ்துமா தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கல்வியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கொரொனா பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.





