--- --:--:-- --

2 நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா..!

7

க்ரைனுக்கு ஆயுத உதவி செய்த சுவீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளதுடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கி இருப்பதாக கூறினர்.

 

தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரேனுக்கு ஆயுத உதவி செய்த சுவீடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon