--- --:--:-- --

திமுகவில் பொறுப்பு மற்றும் பாஜகவில் இணைவு என்பதெல்லாம் வதந்தி..!

7

மிழக சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக வரும் தகவல்கள் வதந்தி என்றும் விளக்கமளித்தார்.

 

திமுகவில் பொறுப்பு, பாஜகவில் இணைவு என்று சொல்வதெல்லாம் பொய் என்றும் அவர் கூறியுள்ளார். இவையெல்லாம் வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon