--- --:--:-- --

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

9

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி. ஆக.,15 காலை 6.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை சுற்றுவட்டாரத்தில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு. காமராஜர் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை. பாஸ் இல்லாத வாகனங்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

பாஸ் இல்லாத வாகனங்கள் லேபர் சிலை வரை மட்டுமே அனுமதி. சிவப்பு, ஊதா, நீலம், இளஞ்சிவப்பு பாஸ் வாகனங்களுக்கு தனி வழித்தடம். பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon