இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் மேற்காசிய மோதல் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேற்காசியாவில் காணப்படும் சூழல் பற்றி இருவரும் ஆலோசித்தோம். உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட கூடிய இடையூறுகளை பற்றி முக்கிய கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது என்று மோடி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் ஒரு அரசியல் பேரழிவு - ஜெர்மனி குடியரசுத் தலைவர்
தீக்கிரையான அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!
ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் -நெதன்யாகு
அத்தியாவசிய உள்கட்டமைப்பு சேதம் - இஸ்ரேலிய சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர் தகவல்
அமீரக அமைச்சரைச் சந்தித்த ஜெய்சங்கர்..!
ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி நாடுகள் கூட்டாக முக்கிய அறிவிப்பு..!






