இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
ஜான்விகபூர் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான லுக்கில் வலம் வரும் ஜான்விகபூர் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
ராஷ்மிகா திருமணம் இந்த இடத்தில் தான் நடக்கிறதா?
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை..!
ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!
மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் - ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்
அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங்
நடிகை பவித்ரா லட்சுமி மோசமான உடல்நிலை பற்றி கொடுத்த விளக்கம்..!






