பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இந்நிலையில், அரவிந்த் சுவாமியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பிரியாமணி பகிர்ந்த விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” எனக்கு மணிரத்னம் சார் மிகவும் பிடித்தமான நடிகர். அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால், அந்த படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் நான் தயாராக இருக்கிறேன்.
அவரது படத்தில் நடிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். அதை நான் என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எனக்கு அது குறித்து கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை..!
ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!
மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் - ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்
நடிகை பவித்ரா லட்சுமி மோசமான உடல்நிலை பற்றி கொடுத்த விளக்கம்..!
மாடர்ன் சேலையில் கிளாமர் போட்டோஷூட்..!
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போட்டியாளர்.. மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் மன்னிப்பு..!






