விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து இருக்கிறார். பவித்ரா லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நிலை மோசமானதால் எடை குறைந்து மிக மிக ஒல்லியாக இருந்தார்.
அதை இணையத்தில் பலரும் விமர்சித்து இருந்தனர்.இந்நிலையில் பவித்ரா லட்சுமி தான் தற்போது 37 கிலோவில் இருந்து எடையை அதிகரித்து 45 கிலோவாக மாறி இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்து இருக்கிறார்.
தனது உடல்நிலை பற்றி தெரியாமல் மோசமாக பேசியவர்களுக்கு பதிலடியாக அவர் இதை பதிவிட்டு இருக்கிறார். உடன் இருப்பவர்களே தன்னை பற்றி மோசமாக பேசினார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை..!
ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!
மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் - ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்
அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங்
மாடர்ன் சேலையில் கிளாமர் போட்டோஷூட்..!
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போட்டியாளர்.. மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் மன்னிப்பு..!






