குஜராத் – மதுரை இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

குஜராஜ் மாநிலம் ஓகா நிலையத்திலிருந்து மதுரைக்கு வாராந்தி சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (நவ.3) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இந்த ரயில்கள், கொடைக்கான சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, சிறீரங்கம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.