பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அப்படி சர்ச்சையான போட்டியாளர்களாக மட்டும் தேர்வு செய்து அனுப்பியது தான் காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். போட்டியாளர்கள் மட்டுமின்றி ஷோவை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி கூட அவ்வப்போது ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சீரியல் நடிகை Farina இன்ஸ்டாவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விமர்சனம் கூறி இருக்கிறார். தர்பூஸ் திவாகர் மற்றும் வினோத் காம்போ சிறப்பாக இருந்ததாக கூறி இருக்கும் அவர், பார்வதி கேவலமான Trigger கேம் விளையாடி வருவதாகவும் ஃபரினா விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அது இல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் இருக்க முடியாது..!
ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்
அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்..!
கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை காவ்யா அறிவுமணி..!
விளம்பரத்தில் வெறும் 4 செகண்ட் நடித்த ஐஸ்வர்யா ராய்..!
துபாயில் பிரபலத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி..!






