சாத்தனூர் அணையில் இருந்து மாலை 6 மணியளவில் 9,000 கன அடி வரை நீர் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. அணையில் இருந்து தற்போது 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 9,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






