திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

 

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.