பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் கெனிஷா. தற்போது நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கெனிஷா அவரின் தயாரிப்பு நிறுவனத்துடனும் பார்ட்னர் ஆக உள்ளார்.
அவ்வப்போது இவர்கள் ஒன்றாக வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கெனிஷா ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலை பாடி அசத்தியுள்ளார்.
அவருடன் ரவி மோகன், யோகி பாபு அமர்ந்து வேடிக்கை பார்க்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் வீடியோவை தற்போது அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அது இல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் இருக்க முடியாது..!
ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்
அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்..!
கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை காவ்யா அறிவுமணி..!
பிக் பாஸ் 9 ஒவ்வொரு போட்டியாளரையும் விமர்சித்த சீரியல் நடிகை..!
விளம்பரத்தில் வெறும் 4 செகண்ட் நடித்த ஐஸ்வர்யா ராய்..!






