விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 40 வீடுகள் இடித்து அகற்றம்
விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 40 குடும்பத்தினரின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
ரயில்வேக்கு சொந்தமான இடம் எனக் கூறி பாதை கேட்டு வனஸ்பதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




