நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர். இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா தற்போது ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ்.
மேலும் செய்திகள் :
வரதட்சணை கொடுமை செய்தாரா ஹன்சிகா?
திருநங்கை கொடுத்த பரபரப்பு புகார்- நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்
ஆசைப்பட்டு வாங்கிய வீடு.. ராகவா லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி..!
விஷம் கொடுத்து எனக்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகர் தர்ஷன்
காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்தி..!
பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?