--- --:--:-- --

நடிகை  சரோஜா தேவி உடல் அடக்கம்..!

12

டிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு இல்லத்தில் இருந்து கண்ணாடிப் பேழையில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, சென்னப்பட்ணா பகுதியில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, சரோஜா தேவி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Right Menu Icon